World Population Day

img

ஏவிசி கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஏவிசி கல்லூரியில் தமிழாய்வுத் துறை, நாட்டு நலப் பணித் திட்டம், அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, கல்லூரி கல்வி இயக்ககம் ஆகியவை சார்பில் உலக மக்கள் தொகை தினப் போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.